பொது செய்தி

தமிழ்நாடு

ப.வேலூரில் ஏலம்: கொப்பரை விலை உயர்வு

Added : செப் 04, 2021
Share
Advertisement
ப.வேலூர்: ப.வேலூரில் நடந்த ஏலத்தில் கொப்பரை தேங்காய் விலை உயர்ந்ததால்? விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ப.வேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து அதை உலர்த்தி வியாழனன்று வெங்கமேட்டில் உள்ள ப.வேலூர் மின்னணு சந்தைக்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனர். கடந்த வாரம், 37ஆயிரத்து, 785 கிலோ கொப்பரை வரத்தானது. கிலோ, அதிகபட்சம், 103.80, குறைந்தபட்சம், 91.09, சராசரி,

ப.வேலூர்: ப.வேலூரில் நடந்த ஏலத்தில் கொப்பரை தேங்காய் விலை உயர்ந்ததால்? விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ப.வேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து அதை உலர்த்தி வியாழனன்று வெங்கமேட்டில் உள்ள ப.வேலூர் மின்னணு சந்தைக்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனர். கடந்த வாரம், 37ஆயிரத்து, 785 கிலோ கொப்பரை வரத்தானது. கிலோ, அதிகபட்சம், 103.80, குறைந்தபட்சம், 91.09, சராசரி, 102.80 ரூபாய் என ஏலம் போனது. மொத்தம், 37 லட்சத்து, 21ஆயிரத்து, 617 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. நேற்று, 21ஆயிரத்து, 27 கிலோ வரத்தானது. அவை, 105.40 - 92.79 -104.79 ரூபாய் என ஏலம் போனது. மொத்தம், 20 லட்சத்து, 78 ஆயிரத்து, 813 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. கொப்பரை விலை உயர்வடைந்ததால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X