பொது செய்தி

தமிழ்நாடு

நூறு சதவீதம் ஓய்வூதியம், காப்பீடு வசதி பெற்ற முதல் ஊராட்சி

Added : செப் 04, 2021
Share
Advertisement
வாடிப்பட்டி: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் டி.ஆண்டிபட்டி ஊராட்சியில் உள்ள அனைத்து குடும்பங்களும் மத்திய அரசின் ஓய்வூதியம் மற்றும் காப்பீடு திட்டத்தில் யூனியன் பாங்க் ஆப் இந்தியா மூலம் இணைத்து கொண்டனர். இதன் மூலம் நுாறு சதவீதம் ஓய்வூதியம், காப்பீடு வசதி பெற்ற முதல் ஊராட்சி என்ற பெருமை பெற்றது. இதற்கான விழா கலெக்டர் அனீஷ் சேகர் தலைமையில் நடந்தது. ஊராட்சி

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் டி.ஆண்டிபட்டி ஊராட்சியில் உள்ள அனைத்து குடும்பங்களும் மத்திய அரசின் ஓய்வூதியம் மற்றும் காப்பீடு திட்டத்தில் யூனியன் பாங்க் ஆப் இந்தியா மூலம் இணைத்து கொண்டனர். இதன் மூலம் நுாறு சதவீதம் ஓய்வூதியம், காப்பீடு வசதி பெற்ற முதல் ஊராட்சி என்ற பெருமை பெற்றது. இதற்கான விழா கலெக்டர் அனீஷ் சேகர் தலைமையில் நடந்தது.

ஊராட்சி தலைவர் மீனாள் வரவேற்றார். வங்கி மண்டல மேலாளர் ராஜ்குமார், துணை மண்டல மேலாளர் மணியம், கிளை மேலாளர் ராஜேஷ்குமார், ஊராட்சிகளுக்கான உதவி இயக்குனர் செல்லதுரை, நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் செல்லத்துரை, முன்னோடி வங்கி மேலாளர் அனில், முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், வேளாண் இணை இயக்குனர் விவேகானந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X