பொது செய்தி

தமிழ்நாடு

குடியரசு தினத்தில் பத்ம விருது; விண்ணப்பிக்க அழைப்பு

Added : செப் 04, 2021
Share
Advertisement
நாமக்கல்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மேன்மை பொருந்திய பணிகளுக்காக, இந்திய அரசாங்கம் பத்ம விருதுகளை (பத்ம விபுஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ) வழங்க அறிவித்துள்ளது. கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில் நுட்பம், சமூக நலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில், மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகள்

நாமக்கல்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மேன்மை பொருந்திய பணிகளுக்காக, இந்திய அரசாங்கம் பத்ம விருதுகளை (பத்ம விபுஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ) வழங்க அறிவித்துள்ளது. கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில் நுட்பம், சமூக நலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில், மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகள் ஆற்றியவர்களுக்கு, வரும், 2022ல் நடக்கும் குடியரசு தின விழாவில், பத்ம விருதுகள் வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது. விபரங்கள் அறிய www.padmaawards.gov.in என்ற இணைதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், வரும், 15க்குள் நாமக்கல் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலருக்கு அனுப்பி வைக்கவேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பங்கள், கலெக்டரின் பரிந்துரைகளுடன் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு, கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X