பொது செய்தி

தமிழ்நாடு

முதலுதவி குறித்து ஒத்திகை நிகழ்ச்சி

Added : செப் 04, 2021
Share
Advertisement
பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் அடுத்த பெரியார்நகர் ஆற்றுப்பகுதியில், 'வெள்ளத்தில் சிக்கியவரை மீட்டு, எப்படி முதலுதவி செய்து, உயிரை காப்பாற்றுவது' என பொதுமக்களுக்கு ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சியை தீயணைப்பு வீரர்கள் மேற்கொண்டனர். இதுகுறித்து, வெப்படை தீயணைப்பு நிலைய அலுவலர் சிவக்குமார் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆற்றில் வெள்ளம்

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் அடுத்த பெரியார்நகர் ஆற்றுப்பகுதியில், 'வெள்ளத்தில் சிக்கியவரை மீட்டு, எப்படி முதலுதவி செய்து, உயிரை காப்பாற்றுவது' என பொதுமக்களுக்கு ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சியை தீயணைப்பு வீரர்கள் மேற்கொண்டனர். இதுகுறித்து, வெப்படை தீயணைப்பு நிலைய அலுவலர் சிவக்குமார் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆற்றில் வெள்ளம் மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கியவரை மீட்டு எப்படி முதலுதவி செய்வது, காப்பாற்றுவது, வெள்ளத்தில் மூழ்கியவர் தண்ணீர் குடித்தால் எப்படி வெளியேற்றறுவது, அவருக்கு எந்த மாதிரியான முதலுதவி செய்து மருத்துவமனைக்கு கொண்டு செல்வது என, ஒத்திகை நிகழ்ச்சி பொதுமக்கள் முன்னிலையில் செய்து காட்டினோம். இவ்வாறு கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X