வனப்பகுதி சுற்றுலா மையங்கள் திறப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வனப்பகுதி சுற்றுலா மையங்கள் திறப்பு

Added : செப் 04, 2021
Share
குன்னுார்:நீலகிரி மாவட்டத்தில், வனப்பகுதியில் உள்ள முதுமலை, லேம்ஸ்ராக், டால்பின் நோஸ் உள்ளிட்ட சுற்றுலா மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.தடுப்பூசி செலுத்திய விபரங்களை ஆய்வு செய்து, சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். முக கவசம் கட்டாயம் அணியவும் வனத்துறையினர் அறிவுரை வழங்கி வருகின்றனர். பல மாதங்களாக அடைக்கப்பட்ட கடைகள் திறக்கப்பட்டதால், இப்பகுதி வியாபாரிகள்
 வனப்பகுதி சுற்றுலா மையங்கள் திறப்பு

குன்னுார்:நீலகிரி மாவட்டத்தில், வனப்பகுதியில் உள்ள முதுமலை, லேம்ஸ்ராக், டால்பின் நோஸ் உள்ளிட்ட சுற்றுலா மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.தடுப்பூசி செலுத்திய விபரங்களை ஆய்வு செய்து, சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். முக கவசம் கட்டாயம் அணியவும் வனத்துறையினர் அறிவுரை வழங்கி வருகின்றனர். பல மாதங்களாக அடைக்கப்பட்ட கடைகள் திறக்கப்பட்டதால், இப்பகுதி வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X