சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் சாராய வியாபாரி கைது

Added : செப் 04, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி அருகே பெண் சாராய வியாபாரியை போலீசார் தடுப்புக் காவலில் கைது செய்தனர்.சங்கராபுரம் அடுத்த க.அலம்பளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி விஜயா, 40; சாராய வியாபாரி. இவர், மீது கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் கச்சிராயபாளையம் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.இவரது குற்ற செயல்களைத் தடுக்கும்

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி அருகே பெண் சாராய வியாபாரியை போலீசார் தடுப்புக் காவலில் கைது செய்தனர்.சங்கராபுரம் அடுத்த க.அலம்பளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி விஜயா, 40; சாராய வியாபாரி. இவர், மீது கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் கச்சிராயபாளையம் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.இவரது குற்ற செயல்களைத் தடுக்கும் பொருட்டு எஸ்.பி., ஜியாவுல்ஹக் பரிந்துரையின் பேரில், தடுப்புக் காவலில் கைது செய்ய கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார். அதன்படி, கச்சிராயபாளையம் போலீசார் விஜயாவை தடுப்புக் காவலில் கைது செய்து, வேலுார் பெண்கள் மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X