87 பேருக்கு தொற்று | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

87 பேருக்கு தொற்று

Added : செப் 04, 2021
Share
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.சிகிச்சையில் இருந்தவர்களில் நேற்று 87 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இது வரை மொத்தம் 88,973 பேர் நலம் அடைந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 932 ஆக உள்ளது. தற்போது தொற்று பாதிப்புக்காக பல்வேறு மருத்துவமனைகளில் 752 பேர் சிகிச்சை பெற்று

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.சிகிச்சையில் இருந்தவர்களில் நேற்று 87 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இது வரை மொத்தம் 88,973 பேர் நலம் அடைந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 932 ஆக உள்ளது. தற்போது தொற்று பாதிப்புக்காக பல்வேறு மருத்துவமனைகளில் 752 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X