சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வங்கதேசத்தவரா? வாலிபரிடம் விசாரணை

Added : செப் 04, 2021
Share
Advertisement
திருப்பூர்:ேநற்று திருப்பூர் செவந்தாம்பாளையம் பகுதியில் வடமாநிலத்தினர் தங்கியுள்ள பகுதியில் வங்கதேசத்தை சேர்ந்த, 24 வயது வாலிபர் வசித்து வருவதாக தகவல் கிடைத்தது. நல்லுார் போலீசார் விரைந்து சென்று, அந்த வாலிபரை நல்லுார் போலீசார் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். அவர் வங்கசேத்தை சேர்ந்தவர் என்பதற்கான ஆவணங்கள் உள்ளதா, விதிமுறைகளை மீறி போலியான ஆவணம் மூலம்

திருப்பூர்:ேநற்று திருப்பூர் செவந்தாம்பாளையம் பகுதியில் வடமாநிலத்தினர் தங்கியுள்ள பகுதியில் வங்கதேசத்தை சேர்ந்த, 24 வயது வாலிபர் வசித்து வருவதாக தகவல் கிடைத்தது. நல்லுார் போலீசார் விரைந்து சென்று, அந்த வாலிபரை நல்லுார் போலீசார் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். அவர் வங்கசேத்தை சேர்ந்தவர் என்பதற்கான ஆவணங்கள் உள்ளதா, விதிமுறைகளை மீறி போலியான ஆவணம் மூலம் இந்திய அடையாள சான்றுகளை பெற்றுள்ளாரா என தொடர் விசாரணை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X