திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் வருமாறு:மாநகரம்ஆரம்ப சுகாதார நிலையங்கள்:டி.எஸ்.கே., 15 வேலம்பாளையம், அண்ணா நெசவாளர் காலனி, மேட்டுப்பாளையம், நெசவாளர் காலனி, நெருப்பெரிச்சல், குருவாயூரப்பன் நகர், எல்.ஆர்.ஜி.ஆர்., மண்ணரை, கோவில் வழி, நல்லுார், பி.ஆர்.எம்.எச்., சூசையாபுரம், வீரபாண்டி, சுண்டமேடு, கே.வி.ஆர்., நகர், பெரியாண்டிபாளையம்.பள்ளிகள்செல்லம்மாள் காலனி துவக்கப்பள்ளி, வேலம்பாளையம் நடுநிலைப்பள்ளி, வெங்கமேடு, தேவாங்கபுரம் பள்ளி, டி.என்.கே., வித்யாலயா நர்சரி பிரைமரி பள்ளி, அண்ணாநகர், தொட்டியமண்ணரை, என்.ஆர்.கே., புரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, காசிபாளையம் துவக்கப்பள்ளி.விஜயாபுரம் துவக்கப்பள்ளி, நல்லுார் நடுநிலைப்பள்ளி, முத்துப்புதுார், ராயபுரம், வீரபாண்டி, குப்பாண்டம்பாளையம், கருவம்பாளையம் துவக்கப்பள்ளி, இடுவம்பாளையம்.'மெகா' முகாம்திருப்பூர் மாநகராட்சி பகுதியில், 4 மண்டலங்களிலும், தலா 2 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விரும்புவோர், கொங்குவேளாளர் மேல்நிலைப்பள்ளி - அங்கேரிபாளையம், பி.பி.மஹால், காய்த்ரி மஹால், ராமசாமி முத்தம்மாள் கல்யாண் மண்டபம் ஆகிய இடங்களில் நடக்கும் முகாம்களில் பங்கேற்கலாம்.புறநகர் பகுதிகள்அவிநாசிதண்டுகாரன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கானுார்புதுார். காணாங்குளம், கருக்கன்காட்டுப்புதுார், காரைக்குட்டைபுதுார், வளையம்பாளையம் துவக்கப்பள்ளி, தெக்கலுார், ஏரிபாளையம், வெள்ளியம்பாளையம், அணைப்புதுார், திருமுருகன்பூண்டி துவக்கப்பள்ளி, கஸ்துாரிபாய் வீதி ஆகிய பகுதியிலுள்ள அரசு பள்ளிகள்.பெருமாநல்லுார்பெருமாநல்லுார் துவக்கப்பள்ளி, கணக்கம்பாளையம் ஊராட்சி அலுவலகம், காளிபாளையம், எஸ்.எஸ்.நகர் துவக்கப்பள்ளி, வள்ளிபுரம் பள்ளி, வாரணாசிபாளையம் துவக்கப்பள்ளி, மங்கலம் சமுதாய கூடம், இடுவாய் துவக்கப்பள்ளி, முதலிபாளையம் சமுதாய கூடம், ஹவுசிங் யூனிட் நடுநிலைப்பள்ளி.பல்லடம்பல்லடம் அரசு கலை கல்லுாரி, பச்சாபாளையம் -டி.இ.எல்.சி., நடுநிலைப்பள்ளி, ராயர்பாளையம் பள்ளி, அறிவொளி நகர், குங்குமம்பாளையம், கவுண்டம்பாளையம், கள்ளாம்பாளையம், நாரணாபுரம் டி.இ.எல்.சி., பள்ளி, சேடபாளையம், பார்க் பள்ளி. பல்லடம் கே.ஓ.பி., பார்ட்யூன் கம்பெனி.பொங்கலுார்பி.கே.வி.என்., மேல்நிலைப்பள்ளி, பெருந்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி.வெள்ளக்கோவில்வெள்ளக்கோவில், முத்துார், கம்பிளியாம்பட்டி பள்ளி, வெள்ளக்கோவில் வாரச்சந்தை, சிவசெல்வி ஸ்பின்னிங் மில்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE