ரேஷன் அரிசி பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரேஷன் அரிசி பறிமுதல்

Added : செப் 04, 2021
Share
திருப்பூர்:கொங்கணகிரி கோவில் அருகே உள்ள ரேஷன் கடையில், ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக புகார் எழுந்தது.பொதுமக்கள், தொடர்ந்து கண்காணித்து வந்தனர். நேற்று மதியம், ரேஷன் கடை அருகே இருந்து, 'டூ வீலரில்' அரிசி மூட்டைகளை ஏற்றிச்சென்ற இளைஞரை, பொதுமக்கள் மடக்கிப்பிடித்தனர்.வருவாய்த்துறை அதிகாரிகள், உணவு பொருள் கடத்தல் தடுப்பு போலீசுக்கு தகவல் அளித்தனர். சப்-இன்ஸ்பெக்டர்
 ரேஷன் அரிசி பறிமுதல்

திருப்பூர்:கொங்கணகிரி கோவில் அருகே உள்ள ரேஷன் கடையில், ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக புகார் எழுந்தது.பொதுமக்கள், தொடர்ந்து கண்காணித்து வந்தனர். நேற்று மதியம், ரேஷன் கடை அருகே இருந்து, 'டூ வீலரில்' அரிசி மூட்டைகளை ஏற்றிச்சென்ற இளைஞரை, பொதுமக்கள் மடக்கிப்பிடித்தனர்.வருவாய்த்துறை அதிகாரிகள், உணவு பொருள் கடத்தல் தடுப்பு போலீசுக்கு தகவல் அளித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், விரைந்து சென்று, ஜெயந்தன் என்பவரிடம் இருந்து, 150 கிலோ அரிசியை பறிமுதல் செய்தனர்.ரேஷன் கடையில் இருந்து வாங்கவில்லை; பொதுமக்களிடம் இருந்து வாங்கி செல்வதாக கூறியதால், உணவு பொருள் கடத்தல் தடுப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X