சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பிடிவாரன்ட் குற்றவாளி கைது

Added : செப் 04, 2021
Share
Advertisement
விழுப்புரம்-விழுப்புரத்தில் திருட்டு வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த பிடிவாரன்ட் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் பழைய சிந்தாமணி சாலையைச் சேர்ந்தவர் ரவி மகன் சந்திரசேகர், 23; இவர், கடந்த 2020ம் ஆண்டு திருட்டு வழக்கில் விழுப்புரம் டவுன் போலீசாரால் கைது செய்யப்பட்டு, மாஜிஸ்திரேட் கோர்ட் எண்.1ல் வழக்கு தொடர்ந்தனர்.வழக்கு விசாரணையின் போது,

விழுப்புரம்-விழுப்புரத்தில் திருட்டு வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த பிடிவாரன்ட் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் பழைய சிந்தாமணி சாலையைச் சேர்ந்தவர் ரவி மகன் சந்திரசேகர், 23; இவர், கடந்த 2020ம் ஆண்டு திருட்டு வழக்கில் விழுப்புரம் டவுன் போலீசாரால் கைது செய்யப்பட்டு, மாஜிஸ்திரேட் கோர்ட் எண்.1ல் வழக்கு தொடர்ந்தனர்.வழக்கு விசாரணையின் போது, சந்திரசேகர் ஆஜராகாமல் தலைமறைவானார். அவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்த பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.இதையடுத்து, போலீசார் அவரை, தேடிவந்த நிலையில், விழுப்புரம் ரயில் நிலையம் அருகே, வெளியூருக்கு தப்பிசெல்ல முயன்ற சந்திரசேகரை பிடித்து கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X