மரக்கன்றுகள் வழங்கல் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மரக்கன்றுகள் வழங்கல்

Added : செப் 04, 2021
Share
சேத்தியாத்தோப்பு,-வானமாதேவி ஊராட்சி நிர்வாகம், நபார்டு வங்கி, டைட்டன், தேசிய வேளாண் நிறுவனம் இணைந்து வீடுகளுக்கு இலவச மரக்கன்று வழங்கினர்.சேத்தியாத்தோப்பு அடுத்த வானமாதேவி ஊராட்சியில், நேற்று நபார்டு வங்கி, டைட்டன், தேசிய வேளாண் நிறுவனம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஊராட்சி தலைவர் பாலகஸ்துாரி தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் பாலகிருஷ்ணன், ஊராட்சி செயலர்

சேத்தியாத்தோப்பு,-வானமாதேவி ஊராட்சி நிர்வாகம், நபார்டு வங்கி, டைட்டன், தேசிய வேளாண் நிறுவனம் இணைந்து வீடுகளுக்கு இலவச மரக்கன்று வழங்கினர்.சேத்தியாத்தோப்பு அடுத்த வானமாதேவி ஊராட்சியில், நேற்று நபார்டு வங்கி, டைட்டன், தேசிய வேளாண் நிறுவனம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஊராட்சி தலைவர் பாலகஸ்துாரி தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் பாலகிருஷ்ணன், ஊராட்சி செயலர் நவநீதன், பாலமுருகன் முன்னிலை வகித்தனர். கொய்யா, பலா, எலுமிச்சை, மாங்கன்றுகளை எடுத்து வந்து வானமாதேவி கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் வழங்கினர். நபார்டு வங்கி அதிகாரிகள், தேசிய வேளாண் நிறுவனம், டைட்டன் நிறுவன அதிகாரிகள், வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X