பொது செய்தி

தமிழ்நாடு

வன அதிகாரிகளுக்கு பாராட்டு விழா

Added : செப் 04, 2021
Share
Advertisement
கோவை;கோவை 'ஓசை' அமைப்பு மற்றும் நெஸ்ட் அமைப்பு சார்பில், வன அலுவலர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.சென்னை கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அன்வர்தீன் பேசுகையில்,''கோவையில் பணிபுரிந்த போது பல்வேறு அனுபவங்கள் கிடைத்தன. வன அலுவலர்கள் மேற்கொள்ளும் சிறந்த பணிக்கான அங்கீகாரம் களத்திலேயே கிடைத்து விடுகிறது,'' என்றார்.முதுமலை புலிகள் காப்பக முன்னாள் துணை

கோவை;கோவை 'ஓசை' அமைப்பு மற்றும் நெஸ்ட் அமைப்பு சார்பில், வன அலுவலர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.சென்னை கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அன்வர்தீன் பேசுகையில்,''கோவையில் பணிபுரிந்த போது பல்வேறு அனுபவங்கள் கிடைத்தன. வன அலுவலர்கள் மேற்கொள்ளும் சிறந்த பணிக்கான அங்கீகாரம் களத்திலேயே கிடைத்து விடுகிறது,'' என்றார்.முதுமலை புலிகள் காப்பக முன்னாள் துணை இயக்குனர் ஸ்ரீகாந்த், திருச்சி மாவட்ட வன அலுவலர் (ஆராய்ச்சி) ஆரோக்கியராஜ் சேவியர், கோவை, மாநில வனத்துறைக்கான மத்திய அகடமி முதல்வர் திருநாவுக்கரசு, முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.நிகழ்ச்சியில், கோவை மாவட்ட வன அலுவலர் அசோக் குமார், 'ஓசை' தலைவர் காளிதாசன், 'நெஸ்ட்' அமைப்பின் ஆனந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X