பொது செய்தி

தமிழ்நாடு

உபகரணங்கள் வழங்கல்

Added : செப் 04, 2021
Share
Advertisement
புவனகிரி-மேல்புவனகிரி ஒன்றியம் சொக்கன்கொல்லையில், முதியோர் கல்வி மையத்திற்கு சிதம்பரம் ஸ்ரீபாலபபீடம் சார்பில் கல்வி உபகரணங்கள், தன்னார்வலர்களுக்கு ஊக்கப் பரிசு வழங்கினர்.மேல்புவனகிரி ஒன்றியம், சாத்தப்பாடி சொக்கன்கொல்லையில் தன்னார்வலர்கள் மூலம் முதியோர் கல்வி இயக்கம் சார்பில் இலவச கல்வி கற்பிக்கப்படுகிறது. தற்போது ஆண்கள், பெண்கள் என 55 பேர் படிக்கின்றனர்.

புவனகிரி-மேல்புவனகிரி ஒன்றியம் சொக்கன்கொல்லையில், முதியோர் கல்வி மையத்திற்கு சிதம்பரம் ஸ்ரீபாலபபீடம் சார்பில் கல்வி உபகரணங்கள், தன்னார்வலர்களுக்கு ஊக்கப் பரிசு வழங்கினர்.மேல்புவனகிரி ஒன்றியம், சாத்தப்பாடி சொக்கன்கொல்லையில் தன்னார்வலர்கள் மூலம் முதியோர் கல்வி இயக்கம் சார்பில் இலவச கல்வி கற்பிக்கப்படுகிறது. தற்போது ஆண்கள், பெண்கள் என 55 பேர் படிக்கின்றனர். இவர்களில் 40 பேர் தேர்வு எழுதும் அளவிற்கு தயாராகியுள்ளனர்.தகவலறிந்த சிதம்பரம் ஸ்ரீபாலபீடம் சார்பில் செல்வரத்தின தீட்சிதர் நேரில் பார்வையிட்டு கல்வி உபகரணங்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கி பாராட்டினார். தலைமை ஆசிரியர் அருணாச்சலம் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X