சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார் கவிழ்ந்து விபத்து :மூன்று பேர் பலி

Added : செப் 04, 2021
Share
Advertisement
திருநெல்வேலி:மதுரை செல்லுாரை சேர்ந்த நண்பர்கள் ஒன்பது பேர் தென்காசி மாவட்டம் குற்றாலத்திற்கு காரில் சுற்றுலா சென்றனர்.நேற்று முன்தினம் இரவில் மதுரையில் கிளம்பியவர்கள், நள்ளிரவு 2:00 மணியளவில் தென்காசி மாவட்டம் சிவகிரி செக்போஸ்ட் அருகே மொட்டமலை வளைவில் திரும்பியபோது கார்ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரை ஓட்டிய மன்சூர் அலிகான் உள்ளிட்டவர்

திருநெல்வேலி:மதுரை செல்லுாரை சேர்ந்த நண்பர்கள் ஒன்பது பேர் தென்காசி மாவட்டம் குற்றாலத்திற்கு காரில் சுற்றுலா சென்றனர்.நேற்று முன்தினம் இரவில் மதுரையில் கிளம்பியவர்கள், நள்ளிரவு 2:00 மணியளவில் தென்காசி மாவட்டம் சிவகிரி செக்போஸ்ட் அருகே மொட்டமலை வளைவில் திரும்பியபோது கார்ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரை ஓட்டிய மன்சூர் அலிகான் உள்ளிட்டவர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். பிரபு 24, சம்பவ இடத்திலேயே இறந்தார். காயமுற்ற 8 பேரும் சிவகிரி அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனர். மதுரை கப்பலுாரை சேர்ந்த சுரேஷ்குமார், 30 சிவகிரி மருத்துவமனையில் இறந்தார். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டிரைவர் மன்சூர் அலிகான், 31, இறந்தார். விபத்துகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X