ஜெயப்பிரியா பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜெயப்பிரியா பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா

Added : செப் 04, 2021
Share
விருத்தாசலம்-விருத்தாசலம் அடுத்த கோபாலபுரம் ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மரக்கன்றுகள் நடப்பட்டன.நிகழ்ச்சிக்கு, பள்ளி தாளாளர் ஜெயசங்கர் தலைமை தாங்கினார். முதல்வர் முருகன் முன்னிலையில் ஆசிரியர்கள், அலுவலர்கள் மரக்கன்றுகள் நட்டனர். அதில், வேம்பு, நாவல் உள்ளிட்ட பலவகை மரக்கன்றுகள் பள்ளி வளாகத்தைச் சுற்றி

விருத்தாசலம்-விருத்தாசலம் அடுத்த கோபாலபுரம் ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மரக்கன்றுகள் நடப்பட்டன.நிகழ்ச்சிக்கு, பள்ளி தாளாளர் ஜெயசங்கர் தலைமை தாங்கினார். முதல்வர் முருகன் முன்னிலையில் ஆசிரியர்கள், அலுவலர்கள் மரக்கன்றுகள் நட்டனர். அதில், வேம்பு, நாவல் உள்ளிட்ட பலவகை மரக்கன்றுகள் பள்ளி வளாகத்தைச் சுற்றி நடப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X