சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கஞ்சா வைத்திருந்த நால்வர் கைது

Added : செப் 05, 2021
Share
Advertisement
விருத்தாசலம்-விருத்தாசலம் பகுதியில் கஞ்சா வைத்திருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் ஆதி தலைமையிலான போலீசார் நேற்று விருத்தாசலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். செல்லியம்மன் கோவில் தெரு அக்பர், 47; தீர்த்தமண்டப தெரு கொளஞ்சி, 50; ராமச்சந்திரன்பேட்டை குள்ளரவி, 39; பழமலைநாதர் நகர் சிவக்குமார் மனைவி ரத்னா, 40; ஆகியோர் கஞ்சா

விருத்தாசலம்-விருத்தாசலம் பகுதியில் கஞ்சா வைத்திருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் ஆதி தலைமையிலான போலீசார் நேற்று விருத்தாசலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். செல்லியம்மன் கோவில் தெரு அக்பர், 47; தீர்த்தமண்டப தெரு கொளஞ்சி, 50; ராமச்சந்திரன்பேட்டை குள்ளரவி, 39; பழமலைநாதர் நகர் சிவக்குமார் மனைவி ரத்னா, 40; ஆகியோர் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து 4 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X