தமிழ்நாடு

உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்காளர் பட்டியல் வெளியீடு

Updated : செப் 05, 2021 | Added : செப் 05, 2021
Share
Advertisement
புவனகிரி-மேல்புவனகிரி ஒன்றியத்தில் இடைத் தேர்தலுக்கான,வாக்காளர் பட்டியல் ஒன்றிய அலுவலகத்தில் வெளியிட்டனர்.மேல்புவனகிரி ஒன்றியத்தில், தில்லைநாயகபுரம் ஊராட்சித் தலைவர், அழிச்சிக்குடி ஒன்றிய கவுன்சிலர் மற்றும் உளுத்துார் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளில் இருந்தவர்கள் இறந்தனர். இதனால் காலியாக உள்ள இடங்களில் மறு தேர்தல் நடத்த அரசு உத்தரவிட்டது.
 உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்காளர் பட்டியல் வெளியீடு

புவனகிரி-மேல்புவனகிரி ஒன்றியத்தில் இடைத் தேர்தலுக்கான,வாக்காளர் பட்டியல் ஒன்றிய அலுவலகத்தில் வெளியிட்டனர்.

மேல்புவனகிரி ஒன்றியத்தில், தில்லைநாயகபுரம் ஊராட்சித் தலைவர், அழிச்சிக்குடி ஒன்றிய கவுன்சிலர் மற்றும் உளுத்துார் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளில் இருந்தவர்கள் இறந்தனர். இதனால் காலியாக உள்ள இடங்களில் மறு தேர்தல் நடத்த அரசு உத்தரவிட்டது.

மேல்புவனகிரி பி.டி.ஓ., சுந்தரம் மற்றும் அதிகாரிகள், ஓட்டுச் சாவடிகளில் அடிப்படை வசதிகளை ஏற்கனவே ஆய்வு செய்தனர். தற்போது வாக்காளர் பட்டியல் வெளியிட்டு ஊராட்சி ஒன்றிய தகவல் பலகையில் ஒட்டியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X