பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பூசி முகாம்

Added : செப் 05, 2021
Share
Advertisement
பெண்ணாடம்-பெண்ணாடம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ரோட்டரி சங்கம் சார்பில் நரிக்குறவர் குடியிருப்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது., நல்லுார் வட்டார சுகாதார மருத்துவ அலுவலர் தமிழரசன் தலைமை தாங்கினார். ரோட்டரி சங்க தலைவர் சீனிவாசன், செயலர் நாராயணசாமி, பொருளாளர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தனர். உறுப்பினர்கள் தாமஸ், ரவி, அறவாழி, கண்ணன், சண்முகநாதன்,

பெண்ணாடம்-பெண்ணாடம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ரோட்டரி சங்கம் சார்பில் நரிக்குறவர் குடியிருப்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது., நல்லுார் வட்டார சுகாதார மருத்துவ அலுவலர் தமிழரசன் தலைமை தாங்கினார். ரோட்டரி சங்க தலைவர் சீனிவாசன், செயலர் நாராயணசாமி, பொருளாளர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தனர். உறுப்பினர்கள் தாமஸ், ரவி, அறவாழி, கண்ணன், சண்முகநாதன், செவிலியர்கள் வேளாங்கண்ணி, மேனகா, சுகாதார ஆய்வாளர் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.மருத்துவ அலுவலர்கள் கிளாடியல் ஜெனிபர், செல்லபெருமாள், பள்ளி சிறார்களுக்கான மருத்துவர் மாலதி ஆகியோர் கொரோனா தடுப்பூசி செலுத்தினர். கொரோனா தடுப்பூசி போடுவதன் அவசியம், நன்மைகள் குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X