பொது செய்தி

தமிழ்நாடு

கேரளாவில் பலத்த மழை செப்.7 வரை எச்சரிக்கை

Added : செப் 05, 2021
Share
Advertisement
மூணாறு:கேரளாவில் செப்.7 வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் பல மாவட்டங்களுக்கு மத்திய வானிலை ஆய்வு மையம் 'எல்லோ அலர்ட்' விடுத்துள்ளது.அதன்படி இன்று( செப்.5) இடுக்கி, மலப்புரம், கோழிகோடு,கண்ணுார், காசர்கோடு, நாளை(செப்.6) இடுக்கி, எர்ணாகுளம், மலப்புரம், கோழிகோடு, கண்ணுார், காசர்கோடு, செப்.7ல் இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம் கோழிக்கோடு, கண்ணுார், காசர்கோடு ஆகிய

மூணாறு:கேரளாவில் செப்.7 வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் பல மாவட்டங்களுக்கு மத்திய வானிலை ஆய்வு மையம் 'எல்லோ அலர்ட்' விடுத்துள்ளது.

அதன்படி இன்று( செப்.5) இடுக்கி, மலப்புரம், கோழிகோடு,கண்ணுார், காசர்கோடு, நாளை(செப்.6) இடுக்கி, எர்ணாகுளம், மலப்புரம், கோழிகோடு, கண்ணுார், காசர்கோடு, செப்.7ல் இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம் கோழிக்கோடு, கண்ணுார், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் 6.5 செ.மீ., முதல் 11.5 செ.மீ., வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.கேரளாவில் தென்மேற்கு பருவமழை இம்மாதம் இறுதியுடன் முடிவுக்கு வருகிறது. தற்போது பல மாவட்டங்களில் அவ்வப்போது பலத்த மழை பெய்து வரும் நிலையில் செப்.7 வரை 'எல்லோ அலர்ட்' விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X