இரண்டு வயது குழந்தையைகடித்து குதறிய நாய்கள்

Added : செப் 05, 2021
Share
Advertisement
எச்.ஏ.எல்.,-வீட்டின் வெளியே விளையாடிய இரண்டு வயது பெண் குழந்தையை, தெரு நாய்கள் கடித்து குதறியது. காயமடைந்த குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறது.பெங்களூரு எச்.ஏ.எல்., அருகிலுள்ள, நாராயண ரெட்டி லே -- அவுட்டில், இரண்டு வயது பெண் குழந்தை, நேற்று மதியம் வீட்டின் வெளியே விளையாடியது.அப்போது கூட்டமாக வந்த தெரு நாய்கள், குழந்தை மீது பாய்ந்து கடித்தது. இதில் கழுத்து, காது, தொடை

எச்.ஏ.எல்.,-வீட்டின் வெளியே விளையாடிய இரண்டு வயது பெண் குழந்தையை, தெரு நாய்கள் கடித்து குதறியது. காயமடைந்த குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறது.

பெங்களூரு எச்.ஏ.எல்., அருகிலுள்ள, நாராயண ரெட்டி லே -- அவுட்டில், இரண்டு வயது பெண் குழந்தை, நேற்று மதியம் வீட்டின் வெளியே விளையாடியது.அப்போது கூட்டமாக வந்த தெரு நாய்கள், குழந்தை மீது பாய்ந்து கடித்தது. இதில் கழுத்து, காது, தொடை பகுதியில் காயமடைந்த குழந்தை, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறது.

இப்பகுதியில் தெரு நாய்களின் தொந்தரவு, இதுவே முதன் முறையல்ல. பல நாட்களாக உள்ளது.நாய்களின் தொந்தரவை போக்க நடவடிக்கை எடுக்கும்படி பெங்களூரு மாநகராட்சியிடம், மக்கள் பலமுறை வேண்டுகோள் விடுத்தும், அதிகாரிகள் பொருட்படுத்தவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X