இந்தியா

நெருங்கும் சபாநாயகர் ஓம் பிர்லா

Updated : செப் 05, 2021 | Added : செப் 05, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சமீபத்தில் தி.மு.க., லோக்சபா எம்.பி.,க்கள் அனைவரையும் ஒவ்வொருவராக தனியாக அழைத்து பேசியுள்ளார் சபாநாயகர் ஓம் பிர்லா. இவர் சமீபத்தில் காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு சென்று வந்தார். இதையடுத்து எம்.பி.,க்களை சந்தித்து 'அனைவரும் காஷ்மீர் சென்று வாருங்கள்' என கூறி வருகிறார். தி.மு.க., - எம்.பி.,க் களிடம் பேசியபோது, 'உங்கள் குடும்பத்தினருடன் காஷ்மீர்
 நெருங்கும் சபாநாயகர்  ஓம் பிர்லா

சமீபத்தில் தி.மு.க., லோக்சபா எம்.பி.,க்கள் அனைவரையும் ஒவ்வொருவராக தனியாக அழைத்து பேசியுள்ளார் சபாநாயகர் ஓம் பிர்லா. இவர் சமீபத்தில் காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு சென்று வந்தார். இதையடுத்து எம்.பி.,க்களை சந்தித்து 'அனைவரும் காஷ்மீர் சென்று வாருங்கள்' என கூறி வருகிறார்.


latest tamil news


தி.மு.க., - எம்.பி.,க் களிடம் பேசியபோது, 'உங்கள் குடும்பத்தினருடன் காஷ்மீர் மற்றும் லடாக் சென்று வாருங்கள். அனைத்து ஏற்பாடு களையும் லோக்சபா செயலகம் செய்து தரும்' என கூறியுள்ளார் ஓம்பிர்லா.'எதற்கு இவர் தி.மு.க., - எம்.பி.,க்களிடம் இவ்வளவு நெருக்கமாக இருக்கிறார்' என, டில்லி அரசியல் வட்டாரங்களில் கேள்வி எழுப்புகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
05-செப்-202108:41:07 IST Report Abuse
Loganathan Kuttuva ஸ்ரீநகர் குல்மார்க் லடாக்கில் லே பகுதிகள் முக்கியமானவை .
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
05-செப்-202108:25:11 IST Report Abuse
duruvasar திருடன் கையில் சாவிய குடுக்கற வழக்கம் மன்னர்கள் ஆட்சிக்காலத்திலேயே இருந்ததாக கதைகள் படித்திருக்கிறேன் .
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
05-செப்-202107:16:03 IST Report Abuse
Natarajan Ramanathan ஓசி என்றால் திராவிட கட்சியினர் கண்டிப்பாக சென்றுவிடுவார்களே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X