பொது செய்தி

தமிழ்நாடு

விலை உயரும் சர்க்கரை குறைந்தது பட்டாணி

Added : செப் 05, 2021
Share
Advertisement
விருதுநகர்:விருதுநகர் மார்க்கெட்டில் சர்க்கரை, சன்பிளவர் எண்ணெய் விலை உயர்ந்தும், துவரம்பருப்பு, பட்டாணி விலை குறைந்தும் காணப்படுகிறது.இங்கு கடலை எண்ணெய்(15 கிலோ டின்) ரூ.2750, நல்லெண்ணெய் ரூ.4100, சன்பிளவர் எண்ணெய் ரூ.400 அதிகரித்து ரூ.2600, பாமாயில் ரூ.10 குறைந்து ரூ.2110, 100 கிலோ கடலை புண்ணாக்கு ரூ.200 குறைந்து ரூ.5600, 100 கிலோ சர்க்கரை ரூ.200 அதிகரித்து ரூ.4000, 90 கிலோ பை மைதா ரூ.40 குறைந்து ரூ.3600, 55 கிலோ

விருதுநகர்:விருதுநகர் மார்க்கெட்டில் சர்க்கரை, சன்பிளவர் எண்ணெய் விலை உயர்ந்தும், துவரம்பருப்பு, பட்டாணி விலை குறைந்தும் காணப்படுகிறது.

இங்கு கடலை எண்ணெய்(15 கிலோ டின்) ரூ.2750, நல்லெண்ணெய் ரூ.4100, சன்பிளவர் எண்ணெய் ரூ.400 அதிகரித்து ரூ.2600, பாமாயில் ரூ.10 குறைந்து ரூ.2110, 100 கிலோ கடலை புண்ணாக்கு ரூ.200 குறைந்து ரூ.5600, 100 கிலோ சர்க்கரை ரூ.200 அதிகரித்து ரூ.4000, 90 கிலோ பை மைதா ரூ.40 குறைந்து ரூ.3600, 55 கிலோ பொரிகடலை ரூ.4100, 100 கிலோ துவரம் பருப்பு புதுசு நாடு ரூ.100 குறைந்து ரூ.9100, 100 கிலோ நயம் புதுசு லயன் ரூ.9700, நாட்டு உளுந்து 100 கிலோ ரூ.500 குறைந்து ரூ.7100, உளுந்து லயன் ரூ.300 குறைந்து ரூ.7900, பாசிப்பயறு நாடு 100 கிலோ ரூ.6400, பாசிப்பயறு லயன் பருவட்டு ரூ.400 குறைந்து ரூ.9300க்கு விற்கப்படுகிறது.

பாசிப்பயறு இந்தியா பருவட்டு ரூ.8800, மசூர் பருப்பு பருவட்டு ரூ.9200, உருட்டு உளுந்து நாடு வகை ரூ.100 அதிகரித்து ரூ.10,600, பர்மா வகை ரூ.100 அதிகரித்து ரூ.8500, 100 கிலோ தொலி உளுந்தம்பருப்பு நாடு வகை ரூ.8800, 100 கிலோ பாசிப்பருப்பு ரூ.100 அதிகரித்து ரூ.8300, பட்டாணி பருப்பு ரூ.100 குறைந்து ரூ.6900, வெள்ளை பட்டாணி 100 கிலோ ரூ.100 குறைந்து ரூ.7200, ஆந்திரா ஏ.சி., வத்தல் குவிண்டாலுக்கு ரூ.12,500 - -13,500, மல்லி நாடு 40 கிலோ ரூ.4000-4500க்கு விற்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X