சர்ச்சையை கிளப்பும் குலாம்நபி ஆசாத் புத்தகம்

Updated : செப் 05, 2021 | Added : செப் 05, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
காங்., மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தற்போது புத்தகம் எழுதுகிறார். ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் என பல மொழிகளில் இந்த புத்தகம் வெளிவர உள்ளது. அதில் காங்கிரசுக்கு பிரச்னையை ஏற்படுத்திய பல விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்.காங்கிரசின் தமிழக மேற்பார்வையாளராக பல ஆண்டுகள் பணியாற்றிய குலாம்நபி ஆசாத், தன் புத்தகத்தில் தமிழக அரசியல் குறித்து பல விவரங்களை எழுதி யுள்ளதாக
குலாம்நபி ஆசாத்

காங்., மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தற்போது புத்தகம் எழுதுகிறார். ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் என பல மொழிகளில் இந்த புத்தகம் வெளிவர உள்ளது. அதில் காங்கிரசுக்கு பிரச்னையை ஏற்படுத்திய பல விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்.காங்கிரசின் தமிழக மேற்பார்வையாளராக பல ஆண்டுகள் பணியாற்றிய குலாம்நபி ஆசாத், தன் புத்தகத்தில் தமிழக அரசியல் குறித்து பல விவரங்களை எழுதி யுள்ளதாக சொல்லப்படுகிறது.கடந்த 2004ல் கூட்டணி கட்சிகளுடன் காங்., மத்தியில் ஆட்சி அமைத்து மன்மோகன் சிங் பிரதமரானார்.


latest tamil news



தி.மு.க., வின் பாலு உட்பட பலர் மத்திய அமைச்சராகினர்.ஆனால் ஆதரவு தருவதற்கு தி.மு.க., பல நிபந்தனைகளை விதித்தது. டில்லி வந்திருந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி தங்கள் கட்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த துறைகள் வேண்டும் என கறாராக இருந்தார்.

அப்போது நடந்த பல விஷயங்களை இந்த புத்தகத்தில் எழுதியுள்ளார் குலாம்நபி. தமிழகத்தில் இது பெரும் சர்ச்சையைக் கிளப்பும் என்கின்றனர் காங்கிரசார்.பா.ஜ.,வில் சேருவதற்கு முன் இப்படி புத்தகம் எழுதி காங்கிரசுக்கு அவப் பெயர் ஏற்படுத்த முயற்சிக்கிறாரா என்றும் காங்கிரசார் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், 'நிச்சயம் நான் பா.ஜ., வில் சேர மாட்டேன்' என, உறுதியாக சொல்கிறார் குலாம்நபி ஆசாத்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
07-செப்-202103:32:30 IST Report Abuse
meenakshisundaram எப்படியோ காங் இல் உண்மையான தேசப்பற்று கொண்டுள்ள முஸ்லீம் ஆக இவர் திகழ்கிறார் .அப்துல்லா மப்டி .குர்ஷித் போல் இல்லாமல் ?
Rate this:
Raja - Coimbatore,இந்தியா
08-செப்-202110:11:20 IST Report Abuse
Rajaபிஜேபி ஒரு நவீன சலவை எந்திரம். காலமெல்லாம் பாவம் செய்தாலும் அவர்களுக்கு ஆதரவு கொடுத்தால் புனிதர் ஆகிவிடலாம்....
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
09-செப்-202113:07:55 IST Report Abuse
madhavan rajanசெந்தில் பாலாஜி திமுகவில் உள்ளதை விடவா? அதை திமுக ஒத்துக்கொண்டால் ராஜா கூறுவது சரிதான்....
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
05-செப்-202118:17:15 IST Report Abuse
sundarsvpr பாப புண்ணியங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் அரசியல்வாதிகள். கண்முன்னே தவறு செய்துவிட்டு கண்கட்டு வித்தை காட்டுபவர்கள். முற்பகல் செய்தின் பிற்பகல் விளையும். தி மு க விற்கு இனிமேல் மத்தியில் ஆட்சியில் பங்கு கிடைக்க வாய்ப்புஇல்லை
Rate this:
Cancel
05-செப்-202110:49:55 IST Report Abuse
ராஜா மகனுக்கு உரத்துறை மந்திரி பதவிக்காக ஒரு லட்சம் இலங்கை தமிழர்கள் சாவதை வேடிக்கை பாரத்தவர் கட்டுமரம். தமிழர்களுக்கு உணர்வு மங்கியதற்கு சாட்சி இந்த முறை திமுக ஆட்சி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X