.பா.ஜ.,வின் தமிழக திட்டம்

Updated : செப் 05, 2021 | Added : செப் 05, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
புதுடில்லி: சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வுக்கு நான்கு எம்.எல்.ஏ.,க்கள் கிடைத்த பின், தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படுத்த பா.ஜ., தலைமை முடிவு செய்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அண்ணாமலை தலைவராக நியமிக்கப்பட்டார்; முருகன் அமைச்சரானார்.அடுத்ததாக தமிழக அரசியலில் பா.ஜ., எப்படி செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக சமீபத்தில் ஒரு ஆலோசனை கூட்டம் டில்லியில் நடந்தது. அதில் நட்டா,

புதுடில்லி: சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வுக்கு நான்கு எம்.எல்.ஏ.,க்கள் கிடைத்த பின், தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படுத்த பா.ஜ., தலைமை முடிவு செய்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.



latest tamil news



அண்ணாமலை தலைவராக நியமிக்கப்பட்டார்; முருகன் அமைச்சரானார்.அடுத்ததாக தமிழக அரசியலில் பா.ஜ., எப்படி செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக சமீபத்தில் ஒரு ஆலோசனை கூட்டம் டில்லியில் நடந்தது. அதில் நட்டா, அமித் ஷா ஆகியோருடன் பிரதமரும் பங்கேற்றார்.


latest tamil news


'அடுத்த லோக்சபா தேர்தலில் தமிழகத்திலிருந்து பா.ஜ., சார்பில் ஐந்து எம்.பி.,க்கள் வெற்றி பெற வேண்டும். அதற்கேற்ப தமிழக பா.ஜ., செயல்பட வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து விரைவில் தமிழக அரசியலில் சில அதிரடி நடவடிக்கைகள் துவங்கும் என, பா.ஜ., தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karuppasamy - chennai,இந்தியா
09-செப்-202116:49:46 IST Report Abuse
karuppasamy தாமரை மலர்ந்து மரமாகி விடும்
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
05-செப்-202118:30:45 IST Report Abuse
sundarsvpr தி மு கவை வீழ்த்தவேண்டும் என்றால் தொலைக்காட்சிகள் பி ஜெ பி தொடங்கவேண்டும்.
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
05-செப்-202112:33:41 IST Report Abuse
vpurushothaman நலத் திட்டங்கள் பல நிறைவேற்றுங்கள். தாமரை தானாக வளரும் .குறுக்குச் சால் ஓட்ட நினைக்காதீர்கள். மத்திய அமைச்சரவையில் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகளுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் பா.ஜ. க. மூத்தோருக்கு ஆளுநர் பதவி கொடுத்தால் மட்டும் போதாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X