கட்சி தாவிய பா.ஜ., எம்.எல்.ஏ., மீண்டும் மம்தா கட்சியில் ஐக்கியம்

Updated : செப் 05, 2021 | Added : செப் 05, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
கோல்கட்டா : மேற்கு வங்க பா.ஜ., -எம்.எல்.ஏ., சவுமன் ராய், மீண்டும் திரிணமுல் காங்கிரசில் இணைந்தார்.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் சமீபத்திய சட்டசபை தேர்தலுக்கு முன் பா.ஜ.,வுக்கு தாவி, எம்.எல்.ஏ., ஆனவர்கள், மீண்டும் திரிணமுல் காங்.,ல் சேருவது தொடர்கதையாகி வருகிறது.இந்நிலையில் நேற்று பா.ஜ.,-எம்.எல்.ஏ.,
BJP MLA, Soumen Roy, Trinamool Congress,,Mamata Banerjee

கோல்கட்டா : மேற்கு வங்க பா.ஜ., -எம்.எல்.ஏ., சவுமன் ராய், மீண்டும் திரிணமுல் காங்கிரசில் இணைந்தார்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் சமீபத்திய சட்டசபை தேர்தலுக்கு முன் பா.ஜ.,வுக்கு தாவி, எம்.எல்.ஏ., ஆனவர்கள், மீண்டும் திரிணமுல் காங்.,ல் சேருவது தொடர்கதையாகி வருகிறது.


latest tamil news



இந்நிலையில் நேற்று பா.ஜ.,-எம்.எல்.ஏ., சவுமன் ராய் மீண்டும் திரிணமுல் காங்கிரசில் இணைந்தார். இது குறித்து சவுமன் ராய் கூறுகையில்,''பா.ஜ.,வின் கொள்கைகள் எனக்கு பிடிக்காததால் மீண்டும் திரிணமுல் காங்.,ல் இணைந்துள்ளேன்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P.K.SELVARAJ - Chennai,இந்தியா
05-செப்-202111:58:25 IST Report Abuse
P.K.SELVARAJ அதென்ன மம்தா கட்சி. நடுநிலை இது தானா? என்ன செய்வது பிஜேபிக்கு ஊழ் வினை உருத்து வந்து ஊட்டுது. தேர்தலுக்கு முன் TMC கட்சியில் இருந்து பிஜேபிக்கு வரும்போது இனித்ததா? முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுது. கட்சி தாவல் பிஜேபி மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு மிக அதிகம் என்பது நிதர்சனம். நேர்மை எங்கே இருக்கிறது.
Rate this:
Cancel
Kanthan Iyengaar - Sydney,ஆஸ்திரேலியா
05-செப்-202109:49:35 IST Report Abuse
Kanthan Iyengaar பி ஜெ பி இவாளா எல்லாம் வச்சுண்டு தான் அவாளோட சித்தாந்த பரப்ப நினைச்சா.. ஒரே சிரிப்பு தான். இவா சித்தாந்தமே ஒரு சிரிப்பு.. அந்த சிரிப்புக்கு ஏத்த இன்னொரு சிரிப்பு இது...
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
05-செப்-202109:15:30 IST Report Abuse
VENKATASUBRAMANIAN இதுக்கு முன்னாடி பிஜேபிக்கு போகும்போது தெரியவில்லையா. கேடு கெட்ட ஜென்மங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X