விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் மந்திரி முருகன் ஆசி

Updated : செப் 05, 2021 | Added : செப் 05, 2021 | கருத்துகள் (18) | |
Advertisement
காஞ்சிபுரம் : மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், காஞ்சி சங்கர மடம் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை நேற்று சந்தித்து ஆசி பெற்றார்.காஞ்சிபுரம் ஓரிக்கை மஹா சுவாமி மணி மண்டபத்தில், காஞ்சி சங்கர மடம் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சாதுர்மாஸ்ய விரதம் கடைப்பிடித்து வருகிறார். மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன்,
Vijayendra Saraswati Swamigal, L Murugan, BJP

காஞ்சிபுரம் : மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், காஞ்சி சங்கர மடம் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை நேற்று சந்தித்து ஆசி பெற்றார்.

காஞ்சிபுரம் ஓரிக்கை மஹா சுவாமி மணி மண்டபத்தில், காஞ்சி சங்கர மடம் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சாதுர்மாஸ்ய விரதம் கடைப்பிடித்து வருகிறார். மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன், சுவாமியை நேற்று சந்தித்து ஆசி பெற்றார். உடன் மாவட்ட பா.ஜ.., தலைவர் பாபு மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


latest tamil newsஅப்போது விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ''ராமேஸ்வரம் முதல் காசி வரை, காஞ்சிபுரம் வழியாக ரயில் சேவை துவக்க வேண்டும்,'' என வேண்டுகோள் விடுத்தார். இது குறித்த மனு, மடத்தின் சார்பில் அமைச்சரிடம் அளிக்கப்பட்டது.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vinu - frankfurt,ஜெர்மனி
05-செப்-202116:48:55 IST Report Abuse
vinu இவனுக்கு டில்லியில் வேலை இல்லையா. சுமா ஊர் சுத்திகிட்டு தெரிகிறான். மக்களுக்கு என்று உழைக்க மனம் இல்லாத ஜந்துக்கள்.
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
05-செப்-202114:35:25 IST Report Abuse
Vijay D Ratnam விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், தலித்துகள் அதிகம் வாழும் பகுதிகளுக்கு அதிகம் விசிட் செய்யவேண்டும். தலித்துகளை மதமாற்ற மாபியா கும்பலிடம் இருந்து பாதுகாக்க வேண்டும்.
Rate this:
Albert - ,
05-செப்-202116:29:56 IST Report Abuse
AlbertPlease don't repeat the same comment...
Rate this:
Albert - ,
05-செப்-202116:29:56 IST Report Abuse
AlbertSri Jayendra Periyavarum, Sri Vijayendra periyavarum niraiya sethargal. athu pidikkamal thaan paavadai gumbal avargalai Matti vitathu...
Rate this:
Albert - ,
05-செப்-202116:29:45 IST Report Abuse
AlbertSri Jayendra Periyavarum, Sri Vijayendra periyavarum niraiya sethargal. athu pidikkamal thaan avargalai Matti vitathu...
Rate this:
Cancel
E. RAJAVELU - Chennai,இந்தியா
05-செப்-202114:23:42 IST Report Abuse
E. RAJAVELU காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் ஆலய மேலாளர் சங்கரராமன் கொலை வாழ்க்கை மறுபடி விசாரணை செய்யவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X