பொது செய்தி

தமிழ்நாடு

முள்ளிப்பாக்கத்தில் ஆசிரியர்களுக்கு விருது

Added : செப் 05, 2021
Share
Advertisement
திருப்போரூர்--முள்ளிப்பாக்கத்தில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டது.திருப்போரூர் அடுத்த முள்ளிப்பாக்கத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 'கலாம் கல்வி மையம் அறக்கட்டளை' சார்பில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட

திருப்போரூர்--முள்ளிப்பாக்கத்தில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டது.திருப்போரூர் அடுத்த முள்ளிப்பாக்கத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 'கலாம் கல்வி மையம் அறக்கட்டளை' சார்பில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் நல குழும தலைவர் ராமச்சந்திரன் பங்கேற்று, 15 ஆசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருதை வழங்கினார். மாணவர்களின் கல்வி, திறமை, முன்னேற்றத்தில் ஆசிரியர்களின் முக்கிய பங்கு குறித்து பேசப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X