கடலாடியில் வீணாகும் காவிரி குடிநீர்| Dinamalar

கடலாடியில் வீணாகும் காவிரி குடிநீர்

Added : செப் 05, 2021
Share
கடலாடி : கடலாடி சுற்று பகுதிகளில் 10 நாட்களுக்கும் மேலாக பிரதான குழாயில்உடைப்பு ஏற்பட்டுஉள்ளதால் சாலையோர பள்ளங்களில் தண்ணீர் தேங்கி வருகிறது.முதுகுளத்தூரில் இருந்து கடலாடி வழியாககடுகுசந்தை சத்திரம் பகுதியில் உள்ள காவிரி குடிநீரேற்று நிலையத்தில்இருந்து சாயல்குடி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.பிரதான குழாயில்

கடலாடி : கடலாடி சுற்று பகுதிகளில் 10 நாட்களுக்கும் மேலாக பிரதான குழாயில்உடைப்பு ஏற்பட்டுஉள்ளதால் சாலையோர பள்ளங்களில் தண்ணீர் தேங்கி வருகிறது.

முதுகுளத்தூரில் இருந்து கடலாடி வழியாககடுகுசந்தை சத்திரம் பகுதியில் உள்ள காவிரி குடிநீரேற்று நிலையத்தில்இருந்து சாயல்குடி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.பிரதான குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் வெளியேறும் நீர் வயல்,ரோட்டோரங்களில் உள்ள பள்ளங்களில் தேங்கி இருக்கிறது.

முறையான பராமரிப்பில்லாததால் அடிக்கடி குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது.எனவே அதிகாரிகள் முறையாக காவிரி குடிநீர் குழாயை சீரமைத்து குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X