மர்ம காய்ச்சல்: மக்கள் அச்சம்

Added : செப் 05, 2021
Share
Advertisement
உளுந்துார்பேட்டை-கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த பு.கொணலவாடி கிராமத்தில் ஸ்ரீ கருமியம்மன் ஐயனார் கோவில் திருவிழா கடந்த 24ம் தேதி துவங்கி 1ம் தேதி தேரோட்டம் நடந்தது. இந்த விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.இந்நிலையில், அந்த கிராமத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இரு தினங்களாக காய்ச்சல், சளி, இருமலால் அவதிப்பட்டு

உளுந்துார்பேட்டை-கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த பு.கொணலவாடி கிராமத்தில் ஸ்ரீ கருமியம்மன் ஐயனார் கோவில் திருவிழா கடந்த 24ம் தேதி துவங்கி 1ம் தேதி தேரோட்டம் நடந்தது. இந்த விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.இந்நிலையில், அந்த கிராமத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இரு தினங்களாக காய்ச்சல், சளி, இருமலால் அவதிப்பட்டு வருகின்றனர்.மருத்துவமனைக்குச் சென்றால் கொரோனா தொற்று பரிசோதனை எடுப்பார்களோ என்ற அச்சத்தில் மருத்துவமனைக்கும் செல்லாமல் உள்ளனர். மர்ம காய்ச்சல் அச்சத்தில் உள்ள அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X