பொது செய்தி

இந்தியா

கதிர்காமம் பள்ளி முதல்வருக்கு பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் பொறுப்பு

Added : செப் 05, 2021
Share
Advertisement
புதுச்சேரி-கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதல்வருக்கு, பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.புதுச்சேரி பள்ளி கல்வித்துறையின் இணை இயக்குநர் மைக்கேல் பென்னோ, கடந்த 31ம் தேதி ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து, கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதல்வர் சிவகாமிக்கு, பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் பதவி கூடுதல் பொறுப்பாக

புதுச்சேரி-கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதல்வருக்கு, பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.புதுச்சேரி பள்ளி கல்வித்துறையின் இணை இயக்குநர் மைக்கேல் பென்னோ, கடந்த 31ம் தேதி ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து, கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதல்வர் சிவகாமிக்கு, பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் பதவி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.இதற்கான ஆணையை, பள்ளி கல்வி நிர்வாக பிரிவு துணை இயக்குநர் உதயகுமார் வெளியிட்டுள்ளார்.சிவகாமி, கடந்த 1995ல் பள்ளி கல்வித்துறையில் ஆசிரியராக பணியில் சேர்ந்தார். பல்வேறு பள்ளிகளில் 25 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X