இன்றைய நிகழ்ச்சி(5-9-2021)| Dinamalar

இன்றைய நிகழ்ச்சி(5-9-2021)

Added : செப் 05, 2021
Share
ஆன்மிகம்: கோயில்சதுர்த்தி பூஜை: சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் காலை 9:00 மாலை 5:00 தீபாராதனை காலை 10:00 மாலை 6:00.சதுர்த்தி பூஜை: கலங்காது கண்ட விநாயகர் விநாயகர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம்மாலை 4:00 தீபாராதனை மாலை 6:00 மணி.சதுர்த்தி பூஜை: கைலாசவிநாயகர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் மாலை 4:00 தீபாராதனை மாலை 6:00சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவகோட்டை நித்திய

ஆன்மிகம்: கோயில்

சதுர்த்தி பூஜை: சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் காலை 9:00 மாலை 5:00 தீபாராதனை காலை 10:00 மாலை 6:00.சதுர்த்தி பூஜை: கலங்காது கண்ட விநாயகர் விநாயகர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம்மாலை 4:00 தீபாராதனை மாலை 6:00 மணி.

சதுர்த்தி பூஜை: கைலாசவிநாயகர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் மாலை 4:00 தீபாராதனை மாலை 6:00சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவகோட்டை நித்திய படி பூஜை துவக்கம் காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: கைலாசநாதர் கோயில் தேவகோட்டை, நித்திய படி பூஜை துவக்கம் காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: கோதண்டராமர் கோயில் தேவகோட்டை, சிறப்பு திருமஞ்சனம் காலை 8:30 தீபாராதனை காலை 9:30.சிறப்பு பூஜை : ஆலமரத்து முனீஸ்வரர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் காலை 7:00 தீபாராதனை காலை 8:00.சிறப்பு பூஜை : புவனேஸ்வரி அம்மன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் காலை 7:00 தீபாராதனை காலை 8:00.சிறப்பு பூஜை: ஆதிசங்கரர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் காலை 7:00

தீபாராதனை காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: ராமாயண ராமர் கோயில் தேவகோட்டை, தீபாராதனை காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: அகத்தீஸ்வரர் கோயில் நயினார்வயல் தேவகோட்டை நித்திய படி பூஜை துவக்கம் காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: தியான பீட மகா கணபதி கோயில் திருமணவயல் தேவகோட்டை, அபிஷேகம் காலை 6:00 தீபாராதனை காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: ஆனந்தவல்லிசோமநாதர் கோயில், மானாமதுரை, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: வீரஅழகர் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: உடைகுளம் மாரியம்மன்கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: அங்காள பரமேஸ்வரிஅம்மன் கோயில்,மானாமதுரை, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: நம்பி நாகம்மாள் கோயில், மானாமதுரை, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: தியாக வினோத பெருமாள் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை:முத்துமாரி அம்மன் கோயில், தாயமங்கலம், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: வாள்மேல் நடந்த அம்மன் கோயில், இளையான்குடி, காலை 10:00 மணி.சிறப்பு பூஜை: ராஜேந்திர சோழீஸ்வரர்கோயில், இளையான்குடி, காலை 9:00 மணி.

பொது

நுால் வெளியீட்டு விழா: மலைராம் ரெஸ்டாரண்ட், சிவகங்கை, வெளியிடுபவர்: எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன், மாலை 5:00 மணி, ஏற்பாடு: பொதிகை கலை இலக்கிய வட்டம்.ஆசிரியர் தின விழா: மருதுபாண்டியர்நகர் அரசு மேல்நிலை பள்ளி வளாக கருத்தரங்கு கூடம், சிவகங்கை, தலைமை: கலெக்டர் மதுசூதன் ரெட்டி, சிறப்புரை: அமைச்சர் பெரியகருப்பன், காலை 11:00 மணி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X