சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபர் தற்கொலை

Added : செப் 05, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி,-கள்ளக்குறிச்சியில் வறுமை மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்ட வாலிபர் எலிபேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தைச் சேர்ந்தவர் ராஜா மகன் பிரவீன்குமார், 24; பிளஸ் 2 படித்துள்ளார். இவரது தந்தை சில ஆண்டுகளுக்கு முன் இறந்தார். தாய் தனலட்சுமி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.பிரவீன்குமாருக்கு

கள்ளக்குறிச்சி,-கள்ளக்குறிச்சியில் வறுமை மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்ட வாலிபர் எலிபேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தைச் சேர்ந்தவர் ராஜா மகன் பிரவீன்குமார், 24; பிளஸ் 2 படித்துள்ளார். இவரது தந்தை சில ஆண்டுகளுக்கு முன் இறந்தார். தாய் தனலட்சுமி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.பிரவீன்குமாருக்கு வயிற்றுவலி இருந்து வந்தது. மேலும், கொரோனா ஊரடங்கால் சரியாக வேலை கிடைக்கவில்லை.இதனால் மனமுடைந்த பிரவீன்குமார், கடந்த மாதம் 28ம் தேதி எலிபேஸ்ட் சாப்பிட்டார். உடன், சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று முன்தினம் இறந்தார். கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X