விதி மீறிய நிறுவனங்களுக்கு அபராதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விதி மீறிய நிறுவனங்களுக்கு அபராதம்

Added : செப் 05, 2021
Share
சிவகாசி : சிவகாசியில் கொரோனா விதிமுறைகளை கடை பிடிக்காத 3 நிறுவனங்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.மாவட்டத்தில் இயங்கும் தொழிற்சாலைகள், பல்வேறு தொழில் நிறுவனங்களில் அரசின் கொரோனா விதிமுறைகளை கண்காணிக்கும் வகையில் கலெக்டர் ஆலோசனை படி பல்வேறு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. சிவகாசியில் வருவாய்த்துறை துணை வட்டாட்சியர் அகத்தீஸ்வரன் தலைமையில்

சிவகாசி : சிவகாசியில் கொரோனா விதிமுறைகளை கடை பிடிக்காத 3 நிறுவனங்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மாவட்டத்தில் இயங்கும் தொழிற்சாலைகள், பல்வேறு தொழில் நிறுவனங்களில் அரசின் கொரோனா விதிமுறைகளை கண்காணிக்கும் வகையில் கலெக்டர் ஆலோசனை படி பல்வேறு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. சிவகாசியில் வருவாய்த்துறை துணை வட்டாட்சியர் அகத்தீஸ்வரன் தலைமையில் குழுவினர் நிறுவனங்களில் ஆய்வு செய்தனர்.

செங்கமலநாச்சியார்புரம் பகுதியில் இயங்கும் தீப்பெட்டி தொழிற்சாலை, கிப்ட் பாக்ஸ் தயாரிக்கும் 2 நிறுவனங்களில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் தொழிலாளர்கள் பணி புரிந்தனர். 3 நிறுவனங்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X