கல்லுாரி கருத்தரங்கு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கல்லுாரி கருத்தரங்கு

Added : செப் 05, 2021
Share
மதுரை : மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் உயிர் வேதியியல் துறை சார்பில் 'உயிர் - தொழில்முனைவு சார்ந்த போக்குகள்' என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கு நடந்தது.உதவி பேராசிரியை ஹெலன் துவக்கி வைத்தார். முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் தலைமை வகித்தார். துறை தலைவர் காலேப் ஜான்சன் வரவேற்றார். கல்லுாரி பர்சார் டோரதி ஷீலா முன்னிலை வகித்தார்.சென்னை ஐ.ஐ.டி., விஞ்ஞானி நாராயணன்,

மதுரை : மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் உயிர் வேதியியல் துறை சார்பில் 'உயிர் - தொழில்முனைவு சார்ந்த போக்குகள்' என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கு நடந்தது.

உதவி பேராசிரியை ஹெலன் துவக்கி வைத்தார். முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் தலைமை வகித்தார். துறை தலைவர் காலேப் ஜான்சன் வரவேற்றார். கல்லுாரி பர்சார் டோரதி ஷீலா முன்னிலை வகித்தார்.

சென்னை ஐ.ஐ.டி., விஞ்ஞானி நாராயணன், பேராசிரியர்கள் பிரியா, ஜெயபாண்டி, முரளி பேசினர். எஸ்.வி.என்., வி.வி.வி., சி.எஸ்.ஐ., தியாகராஜர் கல்லூரிகள், அழகப்பா, பாரதியார் பல்கலைகள் மற்றும் ஆர்க்கிட் மருந்து நிறுவனங்கள் பங்கேற்றன. உதவி பேராசிரியர் சுரேந்திரன் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X