சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆயுதங்களுடன் 2 பேர் கைது

Added : செப் 05, 2021
Share
Advertisement
அவனியாபுரம் : மதுரை அவனியாபுரம் செம்பூரணி ரோடு பகுதியில் போலீசார் சோதனையிட்டனர். அங்குள்ள ஒரு கொட்டகைக்குள் அதே பகுதி முத்துப்பாண்டியன் மகன் மாணிக்க விஜய் 19, தந்தை பெரியார் நகர் மாயழகன் மகன் நாகமுனியாண்டி 18, கத்திகள், அபாயகரமான ஆயுதங்களுடன் இருந்தது தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். மாணிக்க விஜய்மீது அவனியாபுரம்

அவனியாபுரம் : மதுரை அவனியாபுரம் செம்பூரணி ரோடு பகுதியில் போலீசார் சோதனையிட்டனர். அங்குள்ள ஒரு கொட்டகைக்குள் அதே பகுதி முத்துப்பாண்டியன் மகன் மாணிக்க விஜய் 19, தந்தை பெரியார் நகர் மாயழகன் மகன் நாகமுனியாண்டி 18, கத்திகள், அபாயகரமான ஆயுதங்களுடன் இருந்தது தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். மாணிக்க விஜய்மீது அவனியாபுரம் போலீசில் ஏற்கனவே கொலை முயற்சி, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X