பொது செய்தி

தமிழ்நாடு

இயற்கை பூச்சி விரட்டியான உளுந்து

Added : செப் 05, 2021
Share
Advertisement
அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் அருகே கொண்டையம்பட்டியில் கால்வாய் பாசனத்தில் நெல் பயிரிட்டுள்ள வயல் வரப்புகளில் பயறுவகை செடிகளை விவசாயிகள் விதைத்துள்ளனர்.வரப்பு பயிராக உளுந்து பயிரிடுவதால் இரட்டை வருமானம் கிடைக்கும். இதற்கென்று தனியாக நீர் பாய்ச்ச தேவையில்லை. பல்வேறு தீமை பூச்சிகளை கவர்ந்திழுக்கும், பொறிப்பயிராகவும் பயன்படுகிறது. இதனால் நெல் பயிரில் நோய்

அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் அருகே கொண்டையம்பட்டியில் கால்வாய் பாசனத்தில் நெல் பயிரிட்டுள்ள வயல் வரப்புகளில் பயறுவகை செடிகளை விவசாயிகள் விதைத்துள்ளனர்.

வரப்பு பயிராக உளுந்து பயிரிடுவதால் இரட்டை வருமானம் கிடைக்கும். இதற்கென்று தனியாக நீர் பாய்ச்ச தேவையில்லை. பல்வேறு தீமை பூச்சிகளை கவர்ந்திழுக்கும், பொறிப்பயிராகவும் பயன்படுகிறது. இதனால் நெல் பயிரில் நோய் தாக்குதல் கட்டுப்படுத்தப்படுகிறது. பராமரிப்பு இல்லை, பயறு வகைகளின் தேவை அதிகமுள்ளதால் வருமானம் கிடைக்கும். குறைந்தபட்சம் வீட்டு தேவையை பூர்த்தி செய்யும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X