சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெடி தயாரித்த போது விபத்து: 2 பேர் காயம்

Added : செப் 05, 2021
Share
Advertisement
கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டி அருகே வலைச்சேரிபட்டி முருகன் 49, திருவிழாக்களில் பயன்படுத்தப்படும் வெடிகளை அனுமதியின்றி தயாரித்து வருகிறார்.சிவகங்கை மாவட்டத்தில் இருந்து வாங்கி வந்த வெடி மருந்தை பயன்படுத்தி வெடி தயாரித்த போது எதிர்பாராதவிதம் வெடித்தது. இதில் முருகன் வலது கை துண்டாகவும், அவரது மகன் லோகநாதன் 19, உடலில் காயம் ஏற்பட மதுரை தனியார் மருத்துவமனையில்

கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டி அருகே வலைச்சேரிபட்டி முருகன் 49, திருவிழாக்களில் பயன்படுத்தப்படும் வெடிகளை அனுமதியின்றி தயாரித்து வருகிறார்.

சிவகங்கை மாவட்டத்தில் இருந்து வாங்கி வந்த வெடி மருந்தை பயன்படுத்தி வெடி தயாரித்த போது எதிர்பாராதவிதம் வெடித்தது. இதில் முருகன் வலது கை துண்டாகவும், அவரது மகன் லோகநாதன் 19, உடலில் காயம் ஏற்பட மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெடிகள் தயாரித்த ஆஸ்பெட்டாஷ் அறை சேதமுற்றது. எஸ்.பி., பாஸ்கரன் நேரில் விசாரித்தார். தடய அறிவியல் துறை உதவி இயக்குனர் பெருமாள் ஆய்வுசெய்தார். விபத்துக்குள்ளான வீடு அருகே யாரும் செல்லாதவாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஐந்தாண்டுகளுக்கு முன் வெடி வெடித்ததில் முருகன் காயமுற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X