சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இறந்தவர் உடலுடன் உறவினர்கள் மறியல்

Added : செப் 05, 2021
Share
Advertisement
ஆயக்குடி : பழநி அருகே கணக்கன்பட்டியில் இறந்தவர் உடலை வைத்து சாலை மறியல் செய்தனர்.பழநி கணக்கம்பட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி 60. இரண்டு மகள்கள் உள்ளனர். கூலித்தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் இரவு சாலையைக் கடக்கும் போது இருசக்கர வாகனம் மோதி மருத்துவமனையில் உயிரிழந்தார். நேற்று பழனிச்சாமியின் உடலை சாலையில் வைத்து அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.மோதிய

ஆயக்குடி : பழநி அருகே கணக்கன்பட்டியில் இறந்தவர் உடலை வைத்து சாலை மறியல் செய்தனர்.

பழநி கணக்கம்பட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி 60. இரண்டு மகள்கள் உள்ளனர். கூலித்தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் இரவு சாலையைக் கடக்கும் போது இருசக்கர வாகனம் மோதி மருத்துவமனையில் உயிரிழந்தார். நேற்று பழனிச்சாமியின் உடலை சாலையில் வைத்து அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

மோதிய வாகனத்தில் 3 பேர் பயணம் இருந்ததாகவும், இதுபற்றி போலீசாருக்கு தெரிவித்த போதிலும், முதல் தகவல் அறிக்கையில் அவர்களை சேர்க்காமல் இருப்பதாகக் கூறி 2 மணி நேரத்திற்கும் மேலாக மறியல் செய்தனர். ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி., சோமசுந்தரம் பேச்சுவார்த்தை நடத்தியபின் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X