பாராலிம்பிக் பாட்மின்டனில் தங்கம்: இந்திய வீரர் கிருஷ்ணா நாகர் அசத்தல்

Updated : செப் 05, 2021 | Added : செப் 05, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
டோக்கியோ: பாராலிம்பிக்கில் ஆடவர் பிரிவு பாட்மின்டனில் இந்திய வீரர் கிருஷ்ணா நாகர் தங்கம் வென்று இந்தியாவுக்கு மேலும் பெருமை சேர்த்தார்.ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக்கில் ஆண்கள் பாட்மின்டனில் எஸ்எச் 6 பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீரர் கிருஷ்ணா நாகரும், ஷாங்காயின் சூ மான்கை யை எதிர்கொண்டார்.இந்த போட்டியில், கிருஷ்ணா நாகர், 21- 17, 16- 21, 21-17 என்ற செட்
Paralympics,  KrishnaNagar, Another Gold, Gold, Badminton, Another Gold, Athletics: Day 10

டோக்கியோ: பாராலிம்பிக்கில் ஆடவர் பிரிவு பாட்மின்டனில் இந்திய வீரர் கிருஷ்ணா நாகர் தங்கம் வென்று இந்தியாவுக்கு மேலும் பெருமை சேர்த்தார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக்கில் ஆண்கள் பாட்மின்டனில் எஸ்எச் 6 பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீரர் கிருஷ்ணா நாகரும், ஷாங்காயின் சூ மான்கை யை எதிர்கொண்டார்.


இந்தியாவுக்கு 5வது தங்கம் கிருஷ்ணா நாகர் அசத்தல் பேட்மிண்டனில் 2 தங்கப்பதக்கம்

latest tamil news



இந்த போட்டியில், கிருஷ்ணா நாகர், 21- 17, 16- 21, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் இந்தியாவுக்கு 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என 19 பதக்கங்கள் கிடைத்து உள்ளன.
தங்கம் வென்ற கிருஷ்ணா நாகருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sanny - sydney,ஆஸ்திரேலியா
05-செப்-202119:39:49 IST Report Abuse
Sanny வாழ்த்துக்கள். ஆந்திர மங்கை சிந்துவுக்கு இவர் COACHING கொடுக்கலாம்.
Rate this:
Cancel
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ
05-செப்-202117:40:30 IST Report Abuse
Sankar Ramu தங்க மகனுக்கு வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
agni - chennai,இந்தியா
05-செப்-202115:07:45 IST Report Abuse
agni தேசத்துக்கு தங்கம் தந்த வீரருக்கு வாழ்த்துகள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X