பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் கோவிட்: 3.21 கோடி பேர் நலம்

Updated : செப் 05, 2021 | Added : செப் 05, 2021
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் நேற்று 38 ஆயிரம் பேர் கோவிட்டில் இருந்து மீண்டதை தொடர்ந்து நலமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,21 கோடியாக அதிகரித்து உள்ளது.இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:கடந்த 24 மணி நேரத்தில் 42,766 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,29,88,673 ஆனது. தற்போது, 4,10,048 பேர் சிகிச்சை பெற்று
India, CoronaVirusUpdate, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, உயிரிழப்பு, கொரோனாவைரஸ், சுகாதாரஅமைச்சகம்,  தடுப்பூசி, vaccine

புதுடில்லி: இந்தியாவில் நேற்று 38 ஆயிரம் பேர் கோவிட்டில் இருந்து மீண்டதை தொடர்ந்து நலமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,21 கோடியாக அதிகரித்து உள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:கடந்த 24 மணி நேரத்தில் 42,766 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,29,88,673 ஆனது. தற்போது, 4,10,048 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் 38,091 பேர் நலமடைந்து வீடு திரும்பியதால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் 3,21,38,092 ஆக அதிகரித்து உள்ளது.


latest tamil news



கோவிட் காரணமாக நேற்று 308 பேர் உயிரிழந்ததால், இறந்தவர்களின் எண்ணிக்கையும் 4,40,553ஆனது.

தேசிய அளவில் கோவிட் பாதிப்பு மற்றும் மரணத்தில் கேரளாவில் மட்டும் 29,682 பேர் பாதிக்கப்பட்டனர். 142 பேர் உயிரிழந்தனர்.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 66.89 கோடி டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு உள்ளன. இன்னும் 1.56 கோடி டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளது. மாநிலங்கள் கையிருப்பில் 4.37 கோடி தடுப்பூசிகள் உள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X