பொது செய்தி

இந்தியா

உலகளவில் பிரபல தலைவர்களில் பிரதமர் மோடிக்கு அதிக ஆதரவு

Updated : செப் 05, 2021 | Added : செப் 05, 2021 | கருத்துகள் (86)
Share
Advertisement
புதுடில்லி: உலகளவில் பிரபலமான தலைவர்கள் தொடர்பாக, நடத்தப்பட்ட ஆய்வில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்து உள்ளார். அவருக்கு 70 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.உலகம் முழுவதும் உள்ள தலைவர்களின் புகழ் தொடர்பாக ‛தி மார்னிங் கன்சல்ட்' ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வில், அமெரிக்க அதிபர் பைடன், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல், பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன்,
நரேந்திரமோடி, மோடி, பிரபல தலைவர்கள்,

புதுடில்லி: உலகளவில் பிரபலமான தலைவர்கள் தொடர்பாக, நடத்தப்பட்ட ஆய்வில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்து உள்ளார். அவருக்கு 70 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

உலகம் முழுவதும் உள்ள தலைவர்களின் புகழ் தொடர்பாக ‛தி மார்னிங் கன்சல்ட்' ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வில், அமெரிக்க அதிபர் பைடன், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல், பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானவேல் லோபஸ், இத்தாலி பிரதமர் மாரியோ டிரகி, ஆஸி., பிரதமர் ஸ்காட் மாரிசன், கனடா பிரதமர் ட்ருதேவ் ஆகியோர் அடங்குவார்கள்.


latest tamil news



செப்.,2ல் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவுகளின்படி, பிரதமர் மோடி பிரபலமான தலைவராக தேர்வாகி உள்ளார். அவரை, 70 சதவீதம் பேர் ஆதரித்து உள்ளனர்.
மெக்சிகோ ஆண்ட்ரஸ் மானுவேல் லோபஸ் - 64%
இத்தாலி பிரதமர் மரியோ டிராகி - 63%
ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் 52%
அமெரிக்க அதிபர் ஜோ பைடன்-48%
ஆஸி., பிரதமர் ஸ்காட் மோரிசன் -48%
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ- 45%
பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ - 39%
தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்-38%
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்-35%
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்-34%
ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா--25%

Advertisement




வாசகர் கருத்து (86)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajan -  ( Posted via: Dinamalar Android App )
06-செப்-202111:33:08 IST Report Abuse
Rajan வயிற்றெரிச்சல் தாங்க முடியாமல்தான் 20ம் தேதி முதல் மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளார்களே.
Rate this:
Cancel
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
06-செப்-202100:02:31 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் திமுக, காங்கிரஸ் அடிமைகள் மாரடித்துக்கொண்டு புலம்பல், தலையிலடித்துக்கொண்டு கதறல் இனிமையோ இனிமை
Rate this:
Cancel
rathish - chennai,இந்தியா
05-செப்-202123:16:05 IST Report Abuse
rathish மக்கள் செல்வாக்கு????????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X