எஸ்.ஐ., மரணம் முதல்வர் நிவாரணம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எஸ்.ஐ., மரணம் முதல்வர் நிவாரணம்

Added : செப் 05, 2021
Share
சென்னை : தலைமை செயலகத்தில், பணியின் போது இறந்த எஸ்.ஐ., குடும்பத்திற்கு, ஐந்து லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தலைமை செயலகத்தில், பொதுமக்கள் வரும் வழியில், எஸ்.ஐ., கோபிநாதன் நேற்று பாதுகாப்பு பணியில் இருந்தார். மாலை, 4:00 மணி அளவில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. மயங்கி விழுந்தவரை, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்;

சென்னை : தலைமை செயலகத்தில், பணியின் போது இறந்த எஸ்.ஐ., குடும்பத்திற்கு, ஐந்து லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தலைமை செயலகத்தில், பொதுமக்கள் வரும் வழியில், எஸ்.ஐ., கோபிநாதன் நேற்று பாதுகாப்பு பணியில் இருந்தார். மாலை, 4:00 மணி அளவில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. மயங்கி விழுந்தவரை, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்; போகும் வழியில் அவர் இறந்தார்.இதை அறிந்த முதல்வர், அவரது குடும்பத்தினருக்கும், காவல் துறையினருக்கும் இரங்கல் தெரிவித்ததுடன், அவரது குடும்பத்தினருக்கு, முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து, 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X