வரட்டுபள்ளத்தில் அதிகபட்ச மழை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வரட்டுபள்ளத்தில் அதிகபட்ச மழை

Added : செப் 05, 2021
Share
ஈரோடு: ஈரோடு மாட்டத்தில், சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. வரட்டுபள்ளத்தில் அதிகபட்சமாக 27.2 மி.மீ மழை பதிவானது. மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழையளவு விபரம் (மி.மீ): கோபி - 4.4, தாளவாடி - 2, பவானி - 1.4, எலந்தகுட்டை மேடு - 1.8, அம்மாபேட்டை - 13, கொடிவேரி - 1.3, குண்டேரிபள்ளம் - 4, மாவட்டத்தின் மொத்த மழையளவு - 55.1

ஈரோடு: ஈரோடு மாட்டத்தில், சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. வரட்டுபள்ளத்தில் அதிகபட்சமாக 27.2 மி.மீ மழை பதிவானது. மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழையளவு விபரம் (மி.மீ): கோபி - 4.4, தாளவாடி - 2, பவானி - 1.4, எலந்தகுட்டை மேடு - 1.8, அம்மாபேட்டை - 13, கொடிவேரி - 1.3, குண்டேரிபள்ளம் - 4, மாவட்டத்தின் மொத்த மழையளவு - 55.1 மி.மீ.,

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X