பொது செய்தி

தமிழ்நாடு

இன்று 219 இடங்களில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு

Added : செப் 05, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் இன்று, 219 இடங்களில் கோவாக்சின் தடுப்பூசி, 21 ஆயிரத்து, 850 பேருக்கு செலுத்த ஏற்பாடு செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில், கடந்த பல நாட்களாக கோவிஷீல்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்பட்டு வந்தது. கோவாக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இருந்து வந்தது. இந்நிலையில் இன்று மாவட்ட அளவில் கோவாக்சின் முதல் மற்றும் இரண்டாம் தவணை செலுத்த ஏற்பாடு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் இன்று, 219 இடங்களில் கோவாக்சின் தடுப்பூசி, 21 ஆயிரத்து, 850 பேருக்கு செலுத்த ஏற்பாடு செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில், கடந்த பல நாட்களாக கோவிஷீல்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்பட்டு வந்தது. கோவாக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இருந்து வந்தது. இந்நிலையில் இன்று மாவட்ட அளவில் கோவாக்சின் முதல் மற்றும் இரண்டாம் தவணை செலுத்த ஏற்பாடு செய்துள்ளனர். இதன்படி ஈரோடு மாநகராட்சி பகுதியில், 39 இடங்களில் தலா, 200 பேருக்கும், புறநகர பகுதியில், 179 இடங்களில் தலா, 50 முதல், 200 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்துள்ளனர். மொத்தம், 219 இடங்களில், 21 ஆயிரத்து, 850 பேருக்கு தடுப்பூசி செலுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X