சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பிளேடால் கழுத்தை அறுத்து போலீஸ்காரர் மனைவி தற்கொலை

Added : செப் 05, 2021
Share
Advertisement
புன்செய்புளியம்பட்டி: சத்தியமங்கலம் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் சந்திரமோகன், 45. இவர் ஆசனூர் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிகிறார். இவர் மனைவி தாமரைச்செல்வி, 41. இரு மகன்களுடன் சத்தியமங்கலம் கரட்டூரில் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார். தாமரைச்செல்வி கடந்த இரண்டு ஆண்டுகளாக, எலும்பு மஜ்ஜை நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம்

புன்செய்புளியம்பட்டி: சத்தியமங்கலம் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் சந்திரமோகன், 45. இவர் ஆசனூர் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிகிறார். இவர் மனைவி தாமரைச்செல்வி, 41. இரு மகன்களுடன் சத்தியமங்கலம் கரட்டூரில் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார். தாமரைச்செல்வி கடந்த இரண்டு ஆண்டுகளாக, எலும்பு மஜ்ஜை நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவுக்கு மேல் வலி தாங்க முடியாமல், அவதிப்பட்ட அவர் பிளேடால் கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றார். கழுத்தில் ரத்தம் வெளியேறிய நிலையில் கூச்சலிட்டதால், அவரது குடும்பத்தினர், அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X