பொது செய்தி

தமிழ்நாடு

ரோட்டரி சங்க வளாகத்தில் இன்று தடுப்பூசி முகாம்

Added : செப் 05, 2021
Share
Advertisement
சங்ககிரி: சங்ககிரி ரோட்டரி சங்க வளாகத்தில், கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று நடக்கிறது. சங்ககிரி ரோட்டரி சங்கம், வடுகப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்தும் முகாம் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நேற்று நடந்தது. சங்கத்தலைவி ஹெலினாகிறிஸ்டோபர் தலைமையில் நிர்வாகிகள், சங்ககிரி பழைய பஸ் ஸ்டாண்ட் வளாகம், பழைய, புது இடைப்பாடி சாலைகள், சந்தைப்பேட்டை

சங்ககிரி: சங்ககிரி ரோட்டரி சங்க வளாகத்தில், கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று நடக்கிறது. சங்ககிரி ரோட்டரி சங்கம், வடுகப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்தும் முகாம் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நேற்று நடந்தது. சங்கத்தலைவி ஹெலினாகிறிஸ்டோபர் தலைமையில் நிர்வாகிகள், சங்ககிரி பழைய பஸ் ஸ்டாண்ட் வளாகம், பழைய, புது இடைப்பாடி சாலைகள், சந்தைப்பேட்டை உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில், மக்களிடம் பிரசாரம் மேற்கொண்டனர். இதில் தடுப்பூசி செலுத்திக்கொள்வதால் ஏற்படும் பயன் குறித்து விளக்கினர். பொருளாளர் செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X