சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக்கில் வைத்திருந்த ரூ.1.50 லட்சம் மாயம்

Added : செப் 05, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணத்தில், மாஜி எல்லை பாதுகாப்பு படை வீரர், பைக் ?டேங்க் கவரில் வைத்திருந்த, 1.50 லட்சம் ரூபாய் திருடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், பாலேகுளி செலசனம்பட்டியை சேர்ந்தவர் வேலுசாமி, 44; ஓய்வுபெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரர். கடந்த, 3ல் காவேரிப்பட்டணத்திலுள்ள வங்கியில், தன் கணக்கிலிருந்து, 1.50 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு, தன் பஜாஜ் டிஸ்கவர் பைக்கில்

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணத்தில், மாஜி எல்லை பாதுகாப்பு படை வீரர், பைக் ?டேங்க் கவரில் வைத்திருந்த, 1.50 லட்சம் ரூபாய் திருடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், பாலேகுளி செலசனம்பட்டியை சேர்ந்தவர் வேலுசாமி, 44; ஓய்வுபெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரர். கடந்த, 3ல் காவேரிப்பட்டணத்திலுள்ள வங்கியில், தன் கணக்கிலிருந்து, 1.50 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு, தன் பஜாஜ் டிஸ்கவர் பைக்கில் வந்துள்ளார். மதியம், 1:15 மணியளவில், பணத்தை பைக்கின் டேங்க் கவரில் வைத்து விட்டு அங்குள்ள புத்தகக்கடைக்கு சென்று பொருட்கள் வாங்கியுள்ளார். அப்போது பைக்கில் வேகமாக வந்த இருவர், வேலுசாமி பைக்கிலிருந்த பணத்தை எடுத்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்து வேலுசாமி புகார்படி, காவேரிப்பட்டணம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X