பொது செய்தி

தமிழ்நாடு

நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி

Added : செப் 05, 2021
Share
Advertisement
குளித்தலை: கரூர் மாவட்டம் குளித்தலை ரயில்வே நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக அரசு சார்பில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய நியாய விலை கடை விற்பனையாளர் களுக்கு ஒரு நாள் புத்தாக பயிற்சி கூட்டம் கரூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் இளஞ்செல்வி தலைமையில் நடைபெற்றது. குளித்தலை சரக துணை பதிவாளர் ஆறுமுகம் அனைவரையும் வரவேற்று பேசினார்.
நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு  புத்தாக்க பயிற்சி



குளித்தலை: கரூர் மாவட்டம் குளித்தலை ரயில்வே நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக அரசு சார்பில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய நியாய விலை கடை விற்பனையாளர் களுக்கு ஒரு நாள் புத்தாக பயிற்சி கூட்டம் கரூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் இளஞ்செல்வி தலைமையில் நடைபெற்றது.

குளித்தலை சரக துணை பதிவாளர் ஆறுமுகம் அனைவரையும் வரவேற்று பேசினார். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலக துணை பதிவாளர்/பணியாளர் அலுவலர் குணசேகரன் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் குளித்தலை சரகத்திற்கு உட்பட்ட கூட்டுறவு சங்கங்களில் நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X