பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவ அலுவலர் பொறுப்பேற்பு

Added : செப் 05, 2021
Share
Advertisement
குளித்தலை: குளித்தலை அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ அலுவலராக பூமிநாதன் பொறுப்பேற்றார். இங்கு பணியிலிருந்த ஸ்ரீகாந்த், அரியலூர் மாவட்ட மருத்துவ இணை இயக்குனராக பணியிடம் மாற்றப்பட்டார். மருத்துவ அலுவலர் பூமிநாதன் கூறியதாவது: குளித்தலை மாவட்ட அரசு மருத்துவமனையில், 24 மணி நேரமும் பொதுமக்களுக்கும் நோயாளிகளுக்கும் சிகிச்சையளிக்கும் வகையில் சிகிச்சையளிக்க நடவடிக்கை

குளித்தலை: குளித்தலை அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ அலுவலராக பூமிநாதன் பொறுப்பேற்றார். இங்கு பணியிலிருந்த ஸ்ரீகாந்த், அரியலூர் மாவட்ட மருத்துவ இணை இயக்குனராக பணியிடம் மாற்றப்பட்டார். மருத்துவ அலுவலர் பூமிநாதன் கூறியதாவது: குளித்தலை மாவட்ட அரசு மருத்துவமனையில், 24 மணி நேரமும் பொதுமக்களுக்கும் நோயாளிகளுக்கும் சிகிச்சையளிக்கும் வகையில் சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அவசர சிகிச்சை பிரிவு மகப்பேறு பிரிவு, காய்ச்சல் அவசர பிரிவுகளுக்கு தினந்தோறும் சிறப்பு கவனம் செலுத்தி சிகிச்சை அளிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X